#TTF
#TTFVasan
#ManjalVeeran
Famous bike rider TTF Wasan was seriously injured in an accident yesterday which has caused a great shock. In this case, the information about the bike he rode is widely shared on social media.
பிரபல பைக் ரைடர் டிடிஎப் வாசன் நேற்று நடந்த விபத்தில் பலத்த காயம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் ஓட்டிய பைக் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
~PR.56~ED.72~HT.73~